சுஹைல் அஹமட்
இன்றைய கால கட்டத்தில் ஸ்மாரட் போன் குழந்தையை துாங்க வைப்பதும் கடினமாகவே உள்ளதாக அக்கரைப்பற்று மாநகர முதல்வர் சக்கி அதாஉல்லா குறிப்பிட்டுள்ளார், அக்கரைப்பற்றில் இன்று இடம்பெற்ற தொழில்நுட்ப கருவி துவக்க நிகழ்வில் உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்,
அனஸ் பெமிலி நிறுவனத்தில் புதிய கருவி அறிமுக விழாவில் அதிதியாக கலந்து கொண்ட புாதே இதனை அவர் தெரிவித்தார், மேலும் உரையாற்றிய சக்கி,
அனைத்தும் இன்று தொழில்நுட்பமே, அதற்கு நாங்கள் பழகிக்கொண்டுள்ளோம், இந்த தொழில்நுட்பம் மூலம் கம்பு எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன் ஆகிவிட்டான் என குறிப்பிட்டார். நிகழ்வில் பிரதியமைச்சர் பைசால், மற்றும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
