உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் 71 ஆவது உயர்மட்ட மாநாடு

NEWS
0




உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் 71 ஆவது உயர்மட்ட மாநாடு ஜூலை மாதம் 30 ஆம் திகதி இந்தியாவின் தலைநகர் புது டில்லியில் சுகாதார,போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசல் காசீமின் தலைமையில் தொடக்கி வைக்கப்பட்டு இம்மாதம் இரண்டாம் திகதி அம்மாநாடு நிறைவுக்கு வந்தது.



அதனைத் தொடர்ந்து அந்த அமைப்பின் கொள்கை ,திட்ட அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ உப குழுவின் 11ஆவது கூட்டம் நேற்று காலை [03.08.2018] பிரதி அமைச்சர் பைசல் காசீமின் தலைமையில் புது டில்லி மெட்ரோபொலிடன் ஹோட்டலில் இடம்பெற்றது.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default