பல பஸ் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஒன்றினைந்து நாளை நள்ளிரவு 12மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை மற்றும் அவர்களின் நீண்டகால கோரிக்கைகளை முன்வைத்தே போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பஸ் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்