அக்கரைப்பற்று மேயராக அஸ்மி ஏ.கபூர் - குவியும் முக்கிய பிரமுகர்களின் வாழ்த்துக்கள்

NEWS
0


அக்கரைப்பற்று மாநகர முதல்வராக இருந்த அதாஉல்லா சக்கியின் வெளிநாட்டு விஜயம் காரணமாக பிரதி முதல்வர் அஸ்மி ஏ.கபூரை பதில் முதல்வராக நியமித்துள்ளார் கட்சியின் தலைவர்  ஏ.எல்.எம் அதாஉல்லா.

தேசிய காங்கிரசின் துாண்களில் ஒருவரான அஸ்மி இந்த பதவியை குறித்த சில காலம் தன்வசம் வைத்திருந்தாலும் முக்கிய பிரமுகர்கள் பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default