அதிரடி ஆட்டம் ஆடும் மைத்திரி!

Ceylon Muslim
அரசமைப்பின் 43ஆவது உறுப்புரை பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்குரிய விடயதானங்கள் தொடர்பான அதி​ விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், 2096/17 இலக்கத்துடன், கடந்த 5ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வத்தமானியில், இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், பொலிஸ் திணைக்களமானது, பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழேயே, பொலிஸ் திணைக்களம் காணப்பட்டது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக, ​ரஞ்சித் மத்தும பண்டார பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
3/related/default