மத்திய வங்கி பிணைமுறி மோசடி : மும்மொழியில் அறிக்கை வெளியிட உத்தரவு

NEWS
0 minute read
மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் தமிழ் மற்றும் சிங்கள மொழி பிரதிகளை வௌியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் இரண்டு வாரங்களில் அந்த அறிக்கைகளை வௌியிடுவதற்கு ஜனாதிபதி ஆணையிட்டுள்ளதாக டளஸ் அழகப்பெரும கூறனார்.
To Top