இன்று 4 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள்

Ceylon Muslim
இன்று (07) மேலும் 4 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதனப்படையில் சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் தெற்கு ஆகிய மாகாணங்களுக்கான ஆளுனர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய கடந்த வாரம் அனைத்து ஆளுனர்களும் பதவி விலகி இருந்தனர். 

அதனடிப்படையில் கடந்த வௌ்ளிக்கிழமை மேல், மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான ஆளுனர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 

எனவே இன்றைய தினம் மீதமாக உள்ள ஏனைய 4 மாகாணங்களுக்கான ஆளுனர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags
3/related/default