நீண்ட நாட்களின் பின் அரசியல் பேச வருகிறார் பேரியல் அஷ்ரப்
personCeylon Muslim
January 18, 2019
share
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் மனைவியார் நீண்ட நாட்களின் இன்று (18) இரவு நேத்ரா தொலைக்காட்சியின் வெளிச்சம் நிகழ்ச்சியில் பங்குகொள்ளவுள்ளார்.