துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சராக அப்துல்லாஹ் மஹ்ரூப்

Ceylon Muslim
துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சராக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் இன்று (11) ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துகொண்டார். 
Tags
3/related/default