தற்போதைய அரசாங்கத்தின் மோசடிகளை ஆராய்ய ஆணைக்குழு..!

Ceylon Muslim
தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. 

கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி முதல் 2018ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரையான காலத்தில் அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து விசாரிப்பதற்காகவே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Tags
3/related/default