முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது

Ceylon Muslim
மட்டக்களப்பில் இன்று காலை டயர் எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் சிலர் முஸ்லிமுக்கு ஆளுநர் பதவி வழங்கியமைக்காக எதிர்ப்பு தெரிவித்து இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
Tags
3/related/default