71ஆவது சுதந்திர தின விழாவில் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்!

Ceylon Muslim
திஹாரி ஜம்இய்யத்துல் உலமா சபையும் திகாரிய மக்களும் இணைந்து ஏற்பாடு செய்த இலங்கையின் 71ஆவது சுதந்திர தின விழா திஹாரி ரவ்லா பெரிய பள்ளிவாசலின் முன்பாக நேற்று இடம்பெற்றது.சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
 
Tags
3/related/default