மஹிந்த - மைதிரி இன்று சந்திப்பு

Ceylon Muslim
0 minute read
                                             ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags