சற்றுமுன் பஸ் விபத்து : ஒருவர் பலி

Ceylon Muslim
அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரியில் இருந்து புறப்பட்ட பஸ்களில் ஒன்று பகலகடுகண்ணாவை பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இரவு 10 மணியலவில் ஏற்பட்டுள்ளது. இதில் சற்றுமுன் பஸ்நடத்துனர்  உயிரிழந்ததுடன்,  இதில் பயனித்த ஆசிரிய பயிலுனர்கள் எவரும் மரணிக்கவில்லை.



Tags
3/related/default