ரிஷாத்திற்கு எதிரான விவாதம் 18, 19ம் திகதிகளில்...!
personNEWS
May 23, 2019
share
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் எதிர்வரும் ஜூன் மாதம் 18, 19ம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.