மட்டக்களப்பில் அமைக்கப்பட்டும் வரும் “மட்டக்களப்பு பல்கலைகழகம்” த்திற்கு எதிரான தனி நபர் நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (07) நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது.
குறித்த பிரேரணையானது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயரத்தனவினாலயே தனி நபர் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.