குண்டுவெடிப்புடன் தொடர்பான அனைவரும் கைது, சிலர் உயிருடன் இல்லை

NEWS
உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகளுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து விட்டோம், அல்லது அவர்கள் தற்போது உயிருடன் இல்லை. 

அதனால் பொதுமக்கள் இனிமேல் எந்தவித பயமும் இன்றி தங்கள் அன்றாட கடமைகளில் வழமைபோல் இயங்கலாம் என பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன , மற்றும் இராணுவத் தளபதி இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
Tags
3/related/default