இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுக்கு கொவிட்




இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் 7 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது


மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் போட்டியில் பங்கேற்பதற்காக சிம்பாப்வே சென்றுள்ள நிலையிலேயே, வீராங்கனைகளுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த நிலையில், சிம்பாப்வேயிலிருந்து இலங்கை வீராங்கனைகளை அழைக்க வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்