அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு..!
personNEWS
May 21, 2019
share
மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்றுக்காலை சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.