• Home
  • About
  • Contact
Ceylon Muslim | Sri Lankan News
  • Home
முகப்புNewsமுன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பிணையில் விடுதலை..!

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பிணையில் விடுதலை..!

NEWS மே 21, 2019

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பிணையில் விடுதலை செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு சம்பவம் தொடர்பில் கடந்த ஆண்டு ஒக்டோபர் 25ம் திகதி அவர் கைது செய்யப்பட்டார். 

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தார்.
News
  • புதியது

  • பழையவை

NEWS

இடுகையிட்டது NEWS

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

About us

Sri Lanka Tamil Islamic Digital Media for Dawah, Sri Lanka Moor News and Culture and Tradition, Politics,Culture, Awareness and helping people. Muslim News in English, Arabic, Sinhala. First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Most Popular

Facebook

Categories

  • அறிவித்தல் (10)
  • ஆசிரியர் தலையங்கம் (62)
  • ஆளுமைகள் (13)
  • இந்தியா (73)
  • இலக்கியம் (13)
  • இலங்கை (214)
  • இஸ்லாமிய சமையல் (16)
  • கட்டுரைகள் (241)
  • கவிதை (7)
  • கொசிப் (39)
  • சிறு பத்திகள் (185)
  • சிறு விளம்பரம் (10)
  • செய்திகள் (116)
  • தலைப்புச் செய்தி (113)
  • தஹ்வாப்பணி (43)
  • தொழில்வாய்ப்புகள் (2)
  • மத்திய கிழக்கு (167)
  • முதன்மையான பதிவுகள் (47)
  • வர்த்தகம் (19)
  • ஜனாஸா அறிவித்தல் (37)
  • all (255)
  • Arabic (17)
  • article (260)
  • English (275)
  • foreign news (200)
  • HOT NEWS (169)
  • Media Studies (32)
  • News (8982)
  • Notice (17)
  • Political (210)
  • Poscast (22)
  • Sinhala (222)
  • Slider (302)
Ceylon Muslim | Sri Lankan News

Sri Lanka Tamil Islamic Digital Media for Dawah, Sri Lanka Moor News and Culture and Tradition, Politics,Culture, Awareness and helping people. Muslim News in English, Arabic, Sinhala. First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Random Posts

Popular Posts

Footer Menu Widget

  • Home
  • About
  • Contact Us
Crafted with by TY | Distributed by Theme

Contact form