பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான இளம் பிக்குகள் ரஞ்சனிடம் முறைப்பாடு (வீடியோ)

NEWS
0 minute read
0


பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாகக் கூறப்படும் இளம் பிக்குமார் இருவர் தமது குடும்பத்தாருடன் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் இல்லத்துக்கு சென்று தமக்கு ஏற்பட்ட அநீதி தொடர்பில் ஆதரங்களுடன் அவரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டாளர்களின் வருகை மற்றும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் இளம் பிக்குமாருடனான கலந்துரையாடல் அனைத்தும் வீடியோ வடிவில் ரஞ்சன் ராமநாயக்கவின் பிரத்தியேக பேஸ்புக் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.


Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)