Headlines
Loading...
அமரவீர கூறியது பொய் : கூட்டமைப்புடன் கூட்டணி இல்லை

அமரவீர கூறியது பொய் : கூட்டமைப்புடன் கூட்டணி இல்லை

கூட்டணி குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர கூறியமை பொய்யான தகவலையே வழங்கியுள்ளார். சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் கூட்டணி குறித்து எவ்விதமான இணக்கப்பாடுகளும் ஏற்பட வில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. 

பத்தரமுல்லை - செலும் மாவத்தையில் அமைந்துள்ள அந்த கட்சியிக் தலைமை அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.


0 Comments: