ரிஷாத்திற்கு பதவி வழங்கினால்..... பதரும் இனவாத தேரர் அதுரலிய

NEWS
0 minute read
0
ரிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சுப் பொறுப்பை ஏற்றால் அவருக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலி ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, ரிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சராகப் பதவியேற்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்பிக்கள் பலரும் தங்களை எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே சிங்கள ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
To Top