இனவாதம் பரப்பிய வியாலேந்திரன் கோத்தாவுக்கு ஆதரவு!

NEWS
0
முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் வியாலேந்திரன் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தனது ஆதரவினை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாத பேச்சுக்களை பாராளுமன்றிலும் பல்வேறு இடங்களிலும் பேசிய வந்த நபர் எனவும் குறிப்பிடத்தக்கது. 
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default