ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவுக்கு விளக்கமறியல்..!

NEWS
0


பிணை நிபந்தனைகளை மீறியதன் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

2004ம் ஆண்டு முதல் இடம்பெறும் வழக்கொன்றின் பிணை நிபந்தனையை மீறியதன் குற்றச்சாட்டிலேயே இவ்வாறு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 17 வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default