கல், மண்ணை பெற இனி அனுமதி இல்லை : அமைச்சரவை அங்கீகாரம்

NEWS
0 minute read
0
கல், மணல் மற்றும் இடிபாடுகளை ஒரு இடத்தில் இருந்து இன்னமொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை இன்று முதல் இரத்து செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 

அமைச்சரவை இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.
To Top