ரஞ்சனுடன் அஸாம் அமீன் உரையாடிய உரையாடல்கள் வெளியானதால் அவரை பணி நீக்கம் செய்த BBC ..!

NEWS
0


BBC தனது சிங்கள சேவையின் கொழும்பு correspondent அஸாம் அமீனை பதவி நீக்கியுள்ளதாக தெரிகிறது. 

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் அவர் பேசியதாக கூறப்படும் ஓரிரு உரையாடல்கள் வெளியானதை அடுத்து அது தொடர்பாக எந்தவொரு விசாரனையும் இல்லாமல், அவரது பக்க நியாயத்தை விளக்கத்தை வழங்க எந்த வாய்ப்பையும் அளிக்காமல் அஸாம் அமீன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default