Home Slider முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை நீக்குமாறு அத்துரலியே ரத்ன தேரர் பிரேரணை சமர்ப்பிப்பு..! முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை நீக்குமாறு அத்துரலியே ரத்ன தேரர் பிரேரணை சமர்ப்பிப்பு..! personNEWS January 08, 2020 0 share 1951 இலக்கம் 13 கீழ் உள்ள முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை நீக்குமாறு தனியார் பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரரினால் இந்த பிரேரணை சமர்பிக்கப்பட்டுள்ளது. Tags NewsSlider Facebook Twitter Whatsapp Newer Older