சற்று முன் தனது தீர்மானத்தை வெளியிட்ட பிரதமர் மஹிந்த



ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்பட்ட திகதியில் பொதுத்தேர்தலை நடத்த முடியாவிட்டால், தேர்தல்கள் ஆணைக்குழு பிரிதொரு திகதியை அறிவிக்கும் அதிகாரம் உள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


அத்துடன், திகதியொன்றை நிர்ணயிக்காமல் தேர்தலை ஒத்திவைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை எனவும் பிரதமர் இதன்போது கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்