Home கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை மீண்டும் உயர்வு. கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை மீண்டும் உயர்வு. personADMIN April 07, 2020 0 share இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 42 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 255 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Facebook Twitter Whatsapp Newer Older