முதல் தடவையாக FaceBook நிறுவனம் வெளியிட்ட ரகசியம்

ADMIN
0


இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது விளம்பரங்களுக்காக பேஸ்புக் நிறுவனத்திற்கு எவ்வளவு பணம் செலவிட்டுள்ளனர். என்ற தகவலை நிறுவனம் முதல் தடவையாக வெளிப்படுத்தியுள்ளது.

ஜீன் 16ம் திகதி வரையான தகவலின் படி 15288 அமொிக்க டொலர் விளம்பரத்திற்காக செலவிடப்பட்டிருக்கின்றது. இந்த தகவல் வெளியிடப்பட்டமை தேர்தலின் போது விளம்பரத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கான பேஸ்புக்கின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default