நாளை 13 முதல் வெள்ளிக்கிழமை 17 வரை அனைத்து அரச பாடசாலை களும் மூடப்படும்.

ADMIN
0


நாளை முதல் 17 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவியுள்ள காலநிலையை அடுத்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default