Home BREAKING NEWS முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட மூவருக்கு இரத்தினபுரி நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பு. BREAKING NEWS முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட மூவருக்கு இரத்தினபுரி நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பு. personADMIN July 31, 2020 0 share முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர மற்றும் இரண்டு பேருக்கு இரத்தினபுரி நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நபர் ஒருவரை சுட்டுக் கொன்றதற்காக மரண தண்டனை விதித்துள்ளது . Facebook Twitter Whatsapp Newer Older