கடந்த 12 நாட்களில் 189 டெங்கு நோயாளர்கள்.


ஓகஸ்ட் மாதத்தில் கடந்த 12 நாட்களில் மாத்திரம் இலங்கையில் 189 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்களில் 62 நோயாளர்கள் கண்டியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் தங்கள் சுற்றுச்சூழலை சுத்தமாகவும் வைத்திருப்பதில் கவனம் செலுத்துமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்