பதவி விலகுகிறார் ரனில் - அடுத்த தலைவர் யார்?

ADMIN
0

ஐ.தே.க வின் தலைமை பதவியிலிருந்து ரனில் விக்கிரமசிங்க விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஐ.தே.க வின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சற்று முன் அறிவித்தார்.

ரவி கருணாநாயக்க, தயா கமகே, வஜிர அபேவர்தன மற்றும் தனது பெயரும் ஐ.தே.க வின் தலைமை பொறுப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default