Home › There are no categories 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற முடியும் - சட்டமா அதிபர் September 02, 2020 Leave a Reply A+ A- 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பொதுஜன வாக்கெடுப்பின்றி பாராளுமன்றில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என சட்டமா அதிபர் நீதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார். Share On Facebook Share On twitter
0 Comments: