Top News

இஸ்லாம் பாடப் புத்தகத்தில் இருந்து, சில விடயங்கள் நீக்கப்படவுள்ளன


இஸ்லாம் பாடப் புத்தகத்தின் பாடத்திட்டங்களிலிருந்து, தீவிரவாத மற்றும் வஹாபி போதனைகளை அகற்றுவதற்கான யோசனையொன்றை விரைவில் கல்வி அமைச்சிக்கு முன்வைக்கவுள்ளதாக முஸ்லிம் விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சி வழங்கிய அவர், முஸ்லிம் விவகார திணைக்களம் கடந்த காலத்தில் தீவிர அரசியல்மயமாக்கலில் சிக்கியதாக தெரிவித்தார்.

அததெரண

Post a Comment

Previous Post Next Post