எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி தீப்பிடித்தது

ADMIN
0 minute read
0

வெல்லவாய - எல்ல பிராதான வீாதியில் உள்ள எரிபொருள்
 நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வந்த ஓட்டோ திடீரென தீப்பற்றியுள்ளது.

எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு தீப்பற்றல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, உடனயாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தனர்.
இதனால் பாரிய தீ விபத்தொன்று தவிர்க்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments

Post a Comment (0)