நாளை முதல் மறு அறிவித்தல் வரை அலுவலகங்களில் பொதுமக்கள் சந்திப்பு தினம் ரத்து !

ADMIN
0

அரசாங்க அலுவலகங்களில் நாளையதினம் முன்னெடுக்கப்படவிருந்த பொதுமக்கள் சந்திப்பு தினம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் வாரங்களில் முன்னெடுக்கப்படும் பொதுமக்கள் சந்திப்பு தினம் குறித்து பின்னர் அறிவிக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags
all

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default