தெஹிவளையில் வர்த்தக கட்டடமொன்றுக்குப் மறு அறிவித்தல் வரை பூட்டு




தெஹிவளை நகரிலுள்ள மத்திய வர்த்தக கட்டடமானது மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர் ஒருவர், இந்தக் கட்டடத்துக்கு வருகைத் தந்ததால், இந்த கட்டட தொகுதியை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்