இலங்கையின் மேலுமொரு பொலிஸ் பிரிவில் ஊரடங்குச் சட்டம் அமுல்..!

ADMIN
0


கொட்டஹென பொலிஸ் பிரிவில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் மீள் அறிவித்தல் வரும் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Tags
all

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default