Home all அமெரிக்க கொடியுடன் நளின் உரை அமெரிக்க கொடியுடன் நளின் உரை personADMIN October 22, 2020 0 share சபைக்குள் அமெரிக்க கொடியை தூக்கி காண்பித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான நளின் பண்டார உரையாற்றினார்.அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலம் மீதான இறுதிநாள் விவாதம், நடைபெற்றுகொண்டிருக்கின்றது இந்த நிலையில் நளின் பண்டார எம்.பி, உரையாற்றினார்.இதன்போதே, அமெரிக்காவின் கொடியை காண்பித்து, உரையாற்றிஉரையாற்றினார். Tags all Facebook Twitter Whatsapp Newer Older