6 மாத குழுந்தை உள்ளிட்ட ஐவருக்கு கொரோனா



வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் ​கொரோனா ​தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.


இந்த குடும்பத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றுவதுடன், அவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே, அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்