சிறைசாலை கைதிகளை பார்வையிட தடை அதிரடி அறிவிப்பு வெளியானது.


நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைசாலைகளுக்கு கைதிகளை பார்வையிட செல்வது மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்