இன்றைய தினம் இலங்கையில் 07 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு மற்றும் 496 பேருக்கு இன்று தொற்று உறுதி!
நாட்டின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 23,484 ஆக அதிகரித்துள்ளதுடன் கொரோனா தொற்று மரணங்கள் 116 ஆக அதிகரித்தது.
உயிரிழந்தோர் விபரம்!
01: கொழும்பு 2 சேர்ந்த 50 வயதுடைய பெண்.
02: கொத்தடுவவை சேர்ந்த 48 வயதுடைய ஆண்.
03: மொரட்டுவையை சேர்ந்த 73 வயதுடைய ஆண்.
04: சிலாபத்தை சேர்ந்த 70 வயதுடைய ஆண்.
05: அக்குரஸ்ஸயை சேர்ந்த 51 வயதுடைய பெண்
06: கொழும்பு 13 சேர்ந்த 90 வயதுடைய பெண்.
07: மரதானையை பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஆண்.
