மஹர சிறைச்சாலை பதட்ட நிலையை அடுத்து ராகம மருத்துவமனையில் 4 சடலங்கள் பெறப்பட்டுள்ளது எனவும்,
, காயமடைந்த 24 கைதிகளும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராகம மருத்துவமனை வைத்திய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரத்தின்படி அங்கு நிலவிய பதற்றநிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மோதல் நிலைமையை அடுத்து அங்கு இடம்பெற்ற பதற்ற நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்று உள்ளது.
