கொழும்பில் இன்று 3 ஜனாஸாக்கள் நல்லடக்கம் - 2 ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டன




கொழும்பில் இன்று புதன்கிழமை, 25 ஆம் திகதி முஸ்லிம்களுடைய 3 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.


உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட பின்னர், அவை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.


அதேவேளை 2 ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவதற்காக தம்மிடம் பெட்டி வாங்கிச் செல்லப்பட்டதாக சமூக சேவையாளர் ஹூசைன் போல்ட் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்