சமூக ஊடகங்களை அடக்குவதற்கு முயற்சிக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (23) ஜனாதிபதியிடம் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் போது கருத்து வெளியிடுகையில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

0 கருத்துகள்