UNP பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்தார் அகில விராஜ்!


ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை அகில விராஜ் காரியவசம் இராஜினாமா செய்திருப்பதாக தெரிகிறது.
கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை யாருக்கு வழங்குவது என்ற விடயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளே அவரின் இந்த பதவி விலகளுக்கு காரணமென அறியமுடிந்தது.

இராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் ஏற்பாரா இல்லையா என்பது குறித்து இன்று தெரியவரும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்