கொரோனா அச்சம் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி


மேல் மாகாணம் மற்றும் குருநாகல் மாவட்டதின் சில பகுதிகளைத் தவிர நாட்டிலுள்ள ஏனைய பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின.

எனினும், மாணவர்களின் வரவில் பெருமளவு வீழ்ச்சி காணப்பட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான பாடசாலைகளில் 100ஐ விட குறைவான மாணவர்களே, பாடசாலைக்குச் சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்